🙏 இடமாற்றம்: நமது செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி. இளம்பிள்ளை கிளை, 01.12.2025 முதல் கீழ் கண்ட முகவரியில் இடமாற்றம் செய்து, புதிய கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

120 B, பழக்கார தோட்டம், மோட்டூர், காளியம்மன் கோவில் தெரு, இடங்கணசாலை, இளம்பிள்ளை.

செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி லிட்.,

வங்கி வடிக்கையாளர் சேவை தொடர்பான கட்டண விபரங்கள்

# விவரம் 31-03-2024 முதல் மாற்றி அமைக்கப்பட்ட கட்டண விவரம் ரூ. CGST + SGST 18% Rs. Total Rs.
1 சேமிப்புக் கணக்கு பராமரிப்பு (வருடத்திற்கு) 150.00 27.00 177.00
2 நடப்புக் கணக்கு பராமரிப்பு (வருடத்திற்கு) 300.00 54.00 354.00
3 வில்லங்கம் இரத்துக் கட்டணம் 1000.00 180.00 1180.00
4 உறுப்பினர் இல்லா சான்று (NMC) 100.00 18.00 118.00
5 மாற்று பாஸ் புத்தகம் (Duplicate Pass Book) 100.00 18.00 118.00
6 சிறுவணிகக் கடன் விண்ணப்பம் 50.00 9.00 59.00
7 Cheque Return Charges 200.00 36.00 236.00
8 Document Return Charges (After Loan Period) 250.00 (per year) 45.00 295.00
9 ML Application Fees 300.00 54.00 354.00