செவ்வாய்ப் பேட்டை, சேலம் - 636 002
🙏 இடமாற்றம்: நமது செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி. இளம்பிள்ளை கிளை, 01.12.2025 முதல் கீழ் கண்ட முகவரியில் இடமாற்றம் செய்து, புதிய கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பமாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
120 B, பழக்கார தோட்டம், மோட்டூர், காளியம்மன் கோவில் தெரு, இடங்கணசாலை, இளம்பிள்ளை.
120 B, Pazhakara Thottam, Kaliyamman Kovil Street, Edanganasalai, Motur, Elampillai – 637 502.