செவ்வாய்ப் பேட்டை, சேலம் - 636 002
CBS
(வங்கிக் கிளைகளின் நெட்வொர்க்)
வங்கி தற்போது CBS (வங்கிக் கிளைகளின் நெட்வொர்க்) மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வருகிறது. மேலும் இச்சேவையினை விரிவுபடுத்தி மேலும் சிறந்த கணினி சேவைகளை வழங்க ஆயத்தமாகி வருகிறது.